Hi Saritha! ❤️
Ranjith has been thinking...
Will you be my Valentine?
❤️ I Love You! ❤️
உன் குடும்பத்தின் பாசமும் - என் மேல் நீ கொண்ட நேசமும் என் உயிர் அறியும்! நமக்காக நீ சிந்தும் ஒவ்வொரு கண்ணீரும், உன் ஆழ்மனப் பயமும் என் இதயம் அறியும்! இந்த உலகமே திரண்டு எதிர்த்து நின்றாலும் - உன் அச்சம் தீர்க்கும் அரணாக நான் இருப்பேன்! காலங்கள் மாறலாம்... கோலங்கள் சிதையலாம்... ஆனால், ஒருபோதும் உன்னை மட்டும் - நான் யாரோடும், எதற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன்! என் கடைசி மூச்சு விடைபெறும் அந்த நொடியில்... உன் முகம் பார்த்து, உன் மடி சாய்ந்து, புன்னகையோடு மரணத்தைத் தழுவுவதே - என் வாழ்வின் ஆகச்சிறந்த வரமாகும்! லவ் யூ பொண்டாட்டி! நீயே என் ராணி
- Yours, Ranjith